Thursday, 17 September 2009

எங்கே நீ?


இன்று நீ எங்கே?

வனமெல்லாம் மலரில்லை

நான் சூட,

குளமெல்லாம் நீரில்லை

நான் ஆட,

உணவெல்லாம் சுவையில்லை

நான் தேட,

வரிகளிலோ பொருளில்லை

நான் பாட,

வந்து விடு விரைவில்

என் உயிர் கூட!!!

Saturday, 14 February 2009

erinthra

எரியும் நெருப்பாய் வருவேன்!